TAMIL JOKES AND QUOTESஆமையும் முயலும் நுழைவு தேர்வில் முறையே 80% மற்றும் 81 % பெற்று இருந்தனர்,தேர்வு பெற 84% தேவை,இன்னும் மூன்று இருந்தால் முயல் நுழைந்து விடும்,ஆயினும் ஆமையே தேர்வானது....காரணம்?ஹி ஹி ஹி நாம் தான் இரண்டாம் வகுப்பில் பார்த்தோமே,ஆமை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றதை ...அதான் "ஸ்போர்ட்ஸ் கோட்டா".....


பொண்ணுங்க வாந்தி எடுத்தால் பெற்றோர்,"யார் அந்த பரதேசி நாய்"
பசங்க வாந்தி எடுத்தால் பெற்றோர்,"பரதேசி எங்கே போய் குடிச்சிட்டு வந்த, இப்படி வாந்தி எடுக்கற "
மக்களே என்ன உலகம் இது யார் வாந்தி எடுத்தாலும் பசங்களுக்கு தான் கெட்ட பேர்...."wat a funny world"இது நல்ல கருத்து,"If Everyone is Happy with U ,Surely u have made a lot of COMPROMISES in ur life"
-----------------------------------------------
படுக்க போகும் முன் ,"Stop ur work....Relax ur mind....Pray to God....Think Today's activities,Finally u came to know that",
இன்னைக்கும் வெட்டியா தான் போச்சு....குங்குமம் இந்த வாரம்,"அர்ரியர் வைக்கும் மாணவ செல்வங்களுக்கு பல்சர் பைக் கலைஞர் அறிவிப்பு""அர்ரியர் தான்டா life அது இல்லாத உனக்கு எதுக்கு wife "T.R ஆவேசம்...."இந்த செம்மில் (sem)அர்ரியர் வைக்காதவர்களுக்கு வில்லு பட dvd விஜய் கொலை மிரட்டல்...."இப்போது விற்பனையில் குங்குமம்.....

2009 மொபைல் ராசி பலன்.....சிக்னல் கிடைக்காமல் லோ லோன்னு அலையும் aircel ராசியாளர்களே இந்த ஆண்டு பத்து ரூபாய் top up இருப்பதால் வெட்டி பந்தா காண்பீர்கள்.....airtel ராசியாளர்களே double validity க்கு ஆசைப்பட்டு ஒரு காலுக்கு இரண்டு ரூபாய் தண்டம் அழுவீர்கள்....கால் பண்ணாமலே தண்டமாக காசு கட்டும் BSNL காரர்களே ,missed கால் கொடுத்து பிறர் வயிற்று எரிச்சலுக்கு ஆளாவிர்கள்.....நாயை காட்டி பொழப்பு நடத்தும் vodafone ராசியாளர்களே ,காசை கால் செய்தே ஒழிப்பீர்கள்.....நானும் மொபைல் வைத்து இருக்கேன் என்ற பெயருக்கு போன் வைத்து இருக்கும் டாட்டா இண்டிகாம் ஆலர்களே,உங்கள் நெட்வொர்க் உள் ப்ரீ என்ற போதிலும் இந்த முறையும் ஈ ஓட்டுவீர்கள்.....எப்படியோ எல்லாம் நல்ல இருந்த சரி தான்....Beautiful Words:"But I Like You"Painful Words:"I like You but..."


words are the same but where they placed matters....One of the small poems....


"ice melts when heated"


"eyes melts when hurted"in my mail box - from utk- March 7,2009
Current(2009) affairs in Indian Politics


வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு போறேன்.. நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."
ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"


கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."


ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."


ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."


விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"


தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்..!"


சோனியா காந்தி : "என்னா வில்லத்தனம்?"


அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"


மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"


லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."


பிரணாப் முகர்ஜி : "முடியல..."திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."


சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"
ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"
மிஸ்டர் வாக்காளர் : "கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க"